×

குவார்ட்ஸ் வகை பாறைகளால் தோண்டும் பணியில் சிரமம்: வருவாய் நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன்

மணப்பாறை: குவார்ட்ஸ் வகை பாறைகளால் தோண்டும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனினும் மீட்புப்பணி நிச்சயம் கைவிடப்படாது என தெரிவித்துள்ளார். போர்வெல் மூல 6 அங்குல துளை பாறையின் 4 இடங்களில் போடப்படுகிறது.

Tags : Radhakrishnan ,drilling , Baby Surjit, bore well, sandstone, mezzanine, rescue mission, rig machine, borewell machine, hole, cavity, quartz rock, difficulty
× RELATED புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை...